ஜெர்மனியில் osnabrück இல் வசிக்கும் திரு.திருமதி யோகேஸ்வரன்-பத்மாவதி தம்பதிகளின் செல்வப்புதல்வி "ஆயீஷா"தனது 22 வது பிறந்தநாளை (17.04.2012)தனது இல்லத்தில் உறவினர்களுடன் கொண்டாடுகின்றார்.இவரை அன்பு அம்மா ,அப்பா,அண்ணாமார் ,அண்ணிமார் ,அக்காமார்,அத்தான்மார்,தம்பிமார்,தங்கைமார், மச்சான்மார்,மச்சாள்மார் பெரியப்பாமார் ,பெரியம்மாமார்,சித்தப்பாமார்,
சித்திமார்,மாமாமார்,மாமிமார்,மற்றும் உறவினர்கள்,நண்பர்கள்
அனைவரும் சகல செளபாக்கியங்கலும் பெற்று நோய்நொடியின்றி நீடூழிய காலம் வாழ வாழவென வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் சேர்ந்து சாந்தை இணையமும் எல்லாம் வல்ல இறை அருள் பெற்று சகலகலைகளும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கின்றது
Title :
இருபத்தியிரண்டாவது பிறந்தநாள்-யோகேஸ்வரன்-ஆயீஷா(17.04.2012)
Description : ஜெர்மனியில் osnabrück இல் வசிக்கும் திரு.திருமதி யோகேஸ்வரன்-பத்மாவதி தம்பதிகளின் செல்வப்புதல்வி "ஆயீஷா"தனது 22 வது பிறந்தநாளை (17....
Rating :
5