சாந்தை சித்தி விநாயகர் சனசமுக நிலைய திறப்பு விழா இன்று 15 -04 -2012 பிற்பகல் 02 .30 மணியளவில் முதன்மை விருந்தினராக வருகை தந்திருந்த திரு சு-சுந்தரசிவம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது அதனை தொடர்ந்து நிலைய தலைவர்,முதன்மை விருந்தினர்,சிறப்பு விருந்தினர்.ஆகியோரின் உரைகளும் இசை நிகழ்ச்சியும் இடம்பெற்று அன்பளிப்பு பொருட்களும் வழங்கப்பட்டது. திறப்பு விழாவின் பொழுது சுமார் 300 க்கும் மேற்ப்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.நிலையத்திறப்பு விழாவின் போது எடுக்கப்பட்ட படங்களினை காணலாம்.சாந்தையூரின் மண்வாசனை வீசும் கவிதை ஆக்கம் -சதா இங்கே கிளிக் செய்யவும்
தகவல் Shanthi.com நிர்வாகம்.
தொடர்புகளுக்கு Shanthai@hotmail.com
skype:- Shanthai.com
Title :
சாந்தை சித்தி விநாயகர் சனசமுக நிலைய திறப்பு விழா புகைப்படங்கள்
Description : சாந்தை சித்தி விநாயகர் சனசமுக நிலைய திறப்பு விழா இன்று 15 -04 -2012 பிற்பகல் 02 .30 மணியளவில் முதன்மை விருந்தினராக வருகை தந்திருந்த திரு சு-...
Rating :
5