அமரர்-திருமதி. புவனேஸ்வரி சிவராசாசெட்டிகுறிச்சி, பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் ,பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புவனேஸ்வரி சிவராசா அவர்கள் 04.04.2012 அன்று பிறான்சில் சிவபதம் எய்தினார்.அன்னார் அமரர்களான மாணிக்கம் – இராசம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும்;யாழ்-சிறாம்பியடியச் சேர்ந்த அமரர்களான நாகரட்ணம் – கண்மணி தம்பதியினரின் மூத்த மருமகளும்;அமரரான சிவராசா நாகரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்; நாகராசா (அமரர் - ஆனந்தி), சோமசுந்தரம்(அமரர்), சண்முகநாதன்(அமரர்), கிருஷ்ணசாமி (இலங்கை), சீதாலட்சுமி (பிறான்ஸ்) ஆகியோரின் அன்பு சகோதரியும்;கந்தசாமி, தணிகாசலம்(அமரர்), புனிதவதி, சண்முகசுந்தரம், கனகலிங்கம்(அமரர்), குமரகுரு, பாஸ்கரன், லீலாவதி(அமரர்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்; தனலட்சுமி (இலங்கை), பேரம்பலம் (ஜேர்மனி), செந்தில்மணி (பிறான்ஸ், இரத்தினசிங்கம் (இலங்கை), குகநாதன் (பிறான்ஸ்), கனகலிங்கம் (பிறான்ஸ்), பாலராசா (கனடா), யோகலிங்கம்(ஜேர்மனி), கிருபானந்தன் (சுவிஸ்), ஆகியோரின் அன்புத் தாயாரும்;திருநாவுக்கரசு (இலங்கை), அம்பிகா (ஜேர்மனி), நிர்மலதாசன் (பிறான்ஸ்), சகுந்தலா (இலங்கை), கலைவாணி (பிறான்ஸ்), சாந்தினி (பிறான்ஸ்), மங்களேஸ்வரி – பவானி (கனடா), உமாதர்ஷினி (ஜேர்மனி), பவளராணி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்;
திருமதி.. சாருலதா-சுதாகரன்,திருமதி.பிரகாசினி -நியூட்ரன், சுகன், கயலினி, திருமதி. அகலியா-ரவி, சங்கர், கோசலன், அபிராமி, கோபிகா, அநுசிலா, சாயிபன், கௌசிகன்,சபிதா, கீர்த்தனா, அர்ச்சனா, சதுர்ஷன், அகிலன், அனோஜன், அர்ஜுன், கிருத்திகா, நிவேதிகா, பிரவின், றக்ஷிகா, அனோசிகா, றதனிகா ஆகியோரின் பாசம்மிகு பேத்தியாரும்; நிஷிதா, நிவேகா, றுக்சாயினி, நிகிதன் ஆகியோரின் பாசம் நிறைந்த பூட்டியாருமாவார்.
அன்னாரின் பூதவுடல் 10.04.2012 செவ்வாய்கிழமை
பிற்பகல் 3:30 மணி முதல் 4:30 மணிவரை
La chambere funeraire de villepinte
83 – Boukevard Robert Ballanger – 93420 Vallepinte
என்னும் இடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதே இடத்தில் 11.04.2012 புதன்கிழமை காலை 09:30 மணி முதல் 11: 30 மணிவர
இறுதிக் கிரியைகள் நடைபெற்று பின்னர், Crematorium du Cimetiere du Pere Lachaise – sale de la Coupole, 71 Rue des Rondeaux -75020 Paris (Metro Gambetta) என்னும் இடத்திற்கு பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டுபிற்பகல் 2:00 மணி முதல் 3:30 மணிவரை இறுதி அஞ்சலி செலுத்தப்பெற்று பூதவுடல் தகனம் செய்யப்பெறும் என்பதனை அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் .
தகவல்: பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
துயர் பகிர,. நிர்மலதாசன்(பிரான்ஸ்) -0033170023491பாலன் (கனடா)-0014166683215பவானி(கனடா) -0016474061967பேரம்பலம்(ஜேர்மன்)-00490238162662யோகன்(ஜேர்மன்)-00496152909471
|