Title :
கொலம்பியாவில் கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்து 13 பேர் பலி(காணொளி)!
Description : கொலம்பிய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று கரிபீய கடற்கரை அருகே விபத்துக்குள்ளனதில் 13 பேர் பலியாகினர். சபனாகிராண்டி என்ற புறநகர் பகுதி...
Rating :
5