பிரிட்டனைச் சேர்ந்த நிக்கோலஸ் கிரேஷ் என்பவர் தனது 83 வயதில் சிறுநீரகத்தை தானமாக வழங்கி புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளார்.
இவரது சிறுநீரகம் 40 வயது நபர் ஒருவரின் சிறுநீரகத்தைப் போன்றே வேலை செய்ததை
கண்டுபிடித்த மருத்துவர்கள், நிக்கோலசுக்கு அறுவைசிகிச்சை செய்துள்ளனர்.
இதுகுறித்து நிக்கோலஸ் கூறுகையில், எனது மனைவி இறந்தது முதல், சிறுநீரகத்தை தானம் செய்வதற்கான யோசனை குறித்து ஆராய்ந்து வந்தேன் என்றார்.மேலும் இந்த வயதான காலத்திலும் மற்றவர்களுக்கு உதவியாக இருப்பது தனக்கு மகிழ்ச்சியைத் தருவதாகவும் நிக்கோலஸ் கூறியுள்ளார்.
Title :
பிரிட்டனைச் சேர்ந்த நிக்கோலஸ் கிரேஷ் 83 வயதில் சிறுநீரகத்தை தானமாக வழங்கி சாதனை!!
Description : பிரிட்டனைச் சேர்ந்த நிக்கோலஸ் கிரேஷ் என்பவர் தனது 83 வயதில் சிறுநீரகத்தை தானமாக வழங்கி புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளார். இவரது சிறுநீரகம் 40 ...
Rating :
5