செட்டிக்குளம், மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் சிறுமி ஒருவரை தந்தை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்ட்ட சிறுமிக்கு 6 வயது என பொலிஸார்
தெரிவித்தனர்.
கடந்த 28ஆம் திகதி இரவு சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரை கடந்த 30ஆம் திகதி வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன் போது சந்தேகநபரை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Title :
மனிக்பாம் முகாமில் மகளை துஸ்பிரயோகம் செய்த தந்தைக்கு விளக்கமறியல்!
Description : செட்டிக்குளம், மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் சிறுமி ஒருவரை தந்தை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்த...
Rating :
5