கொடூரக் கணவனுக்கு தண்டனை சரியாகத் தான் வழங்கப்பட்டு உள்ளது.மனைவியை கடித்தே கொன்ற கணவருக்கு சவூதி அரேபியருக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது. படுத்து இருந்த மனைவியின் வாய்க்குள் ஆழமாக கையை புகுத்திக் கொண்டார். மனைவியின் தலை
, முகம், காது ஆகியவற்றை கடித்துக் குதறினார். மனைவி சாகும் வரை இவர் கடித்துத் தீர்த்தார்.
இப்படுகொலை வழக்கில் இவர் குற்றவாளியாக காணப்பட்டார்.
இவருக்கு மரண தண்டனைத் தீர்ப்பு எழுதப்பட்டது. சவூதியின் தென்மாகாணத்தில் உள்ள Jazan என்கிற இடத்தில் பொதுமக்கள் முன்னிலையில் வைத்து இவரின் தலை வெட்டப்பட்டது.
Title :
சவுதியில் சாகும் வரை மனைவியைக் கடித்துக் கொன்ற கணவனுக்கு மரண தண்டனை!
Description : கொடூரக் கணவனுக்கு தண்டனை சரியாகத் தான் வழங்கப்பட்டு உள்ளது.மனைவியை கடித்தே கொன்ற கணவருக்கு சவூதி அரேபியருக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட...
Rating :
5