அமெரிக்காவின் கொலம்பியா நதிக்கு குறுக்காக உள்ள பாலத்தில் இருந்து தற்கொலைக்கு முயன்றவரை பொலீஸ் விரைந்து செயற்பட்டு காப்பாற்றும் காட்சி, விளையாட்டாக தெருவை
படம்பிடித்துவந்த சிறுவனின் கமெராவில் பதிவாகியுள்ளது.
அப் பாலத்தால் சென்று கொண்டிருந்த பொலீஸ் வாகனம், எதிரே தரித்து நின்ற காரை நெருங்கி, அங்கு தரித்து நிற்பது தொடர்பில் விசாரிக்க முற்படும் போது, அக் காரில் இருந்தவர் காரை விட்டு இறங்கி தற்கொலைக்கு ஓடியுள்ளார்.
உடனே விரைந்து செயற்பட்ட பொலீஸ் அதிகாரி, குறித்த நபரை மடக்கி பிடித்து கைது செய்தார்.
Title :
அமெரிக்காவில் தற்கொலைக்கு முயன்றவரை மடக்கி காப்பாற்றும் பொலீஸ்-காணொளி
Description : அமெரிக்காவின் கொலம்பியா நதிக்கு குறுக்காக உள்ள பாலத்தில் இருந்து தற்கொலைக்கு முயன்றவரை பொலீஸ் விரைந்து செயற்பட்டு காப்பாற்றும் காட்சி, விளைய...
Rating :
5