
திருநெல்வேலி பகுதியில் கணவனை பிரிந்து வாழும் மனைவி அடியாட்களை அனுப்பி தாத்தாவுடன் சென்று கொண்டிருந்த
7 வயதுடைய மகளை கடத்தியுள்ளனர்.
இது குறித்து காவல்துறையில் தாத்தா முறையீடு செய்த நிலையில் சந்தேக நபர்கள்
கைது செய்ய பட்டனர்
பொலிசார் நடத்திய விசாரணைகளில் குறித்த கடத்தலின் பின்புலத்தில் சிறுமியின் தாயார்
இருந்துள்ளது கண்டு பிடிக்க பட்ட நிலயில் கடத்தலை புரிந்த தாய் உட்பட அனைவரும்
கைது செய்ய பட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளனர்
Title :
திருநெல்வேலியில் மகளை கடத்திய தாய் கைது
Description : திருநெல்வேலி பகுதியில் கணவனை பிரிந்து வாழும் மனைவி அடியாட்களை அனுப்பி தாத்தாவுடன் சென்று கொண்டிருந்த 7 வயதுடைய மகளை கடத்தியுள்ளனர். இது குறி...
Rating :
5