சிறுமி ஒருவரை கடத்திச் சென்று ஒன்பது மாதம் குடும்பம் நடத்திய இளைஞன் ஒருவர் சீதனம் கேட்டு துன்புறுத்திய சம்பவமொன்று குருநாகல் குளியாப்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இளைஞன் ஒருவர், 15 வயதுடை சிறுமி ஒருவரை கடத்திச் சென்று குருணாகல் குளியாபிட்டிய பகுதியில் குடும்பம் நடத்தியுள்ளனர். ஒன்பது மாதங்கள் கழிந்து குறித்த இளைஞன் சீதனம் கேட்டு சிறுமியை தாக்கி துன்புறுத்திள்ளார்.
இதனையடுத்து குறித்த சிறுமி தப்பிச் சென்று வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Title :
குருநாகலில் சிறுமியை கடத்தி குடும்பம் நடத்தியவர் சீதனம் கேட்டு துன்புறுத்தல்
Description : சிறுமி ஒருவரை கடத்திச் சென்று ஒன்பது மாதம் குடும்பம் நடத்திய இளைஞன் ஒருவர் சீதனம் கேட்டு துன்புறுத்திய சம்பவமொன்று குருநாகல் குளியாப்பிட்டி ...
Rating :
5