ஜெர்மனியில் வீரபில்டில் வசிக்கும் திரு, திருமதி ரவி சிவரஞ்சினி தம்பதியினரின் செல்வப்புதல்வி அஷ்வினி தனது 02 வது பிறந்தநாளை 10.07.2013 அன்று தனது இல்லத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடுகின்றார். இவரை அன்பு அப்பா,அம்மா, தங்கை அப்பப்பா,
அப்பம்மா, அம்மப்பா, அம்மம்மா,பெரியப்பா,சித்தப்பா, பெரியம்மா,சித்தி மாமா,மாமிமார், அண்ணாமார்,அக்காமார் ,மச்சான்,மச்சாள் அனைவரும் அன்புக்குட்டி அஷ்வினியை சகல செளபாக்கியங்கலும் பெற்று நோய்நொடியின்றி நீடூழிய காலம் வாழவென
வாழ்த்துகிறார்கள்
Title :
02 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்-:ரவி-அஷ்வினி(10.07.2013)
Description : ஜெர்மனியில் வீரபில்டில் வசிக்கும் திரு, திருமதி ரவி சிவரஞ்சினி தம்பதியினரின் செல்வப்புதல்வி அஷ்வினி தனது 02 வது பிறந்தநாளை 10.07.2013 அன்று ...
Rating :
5