தன் வயதுள்ள ஒரு மாணவனைக் கொழுத்திய குற்றத்திற்காக 14 வயதுச் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். தகராறு காரணமாக Lyon இலுள்ள Fontaines-sur-Saône கட்டடத்தின் கீழ் வைத்து பெற்றோலைச் சிறுவன் மீது ஊற்றிக்
கொழுத்தியுள்ளான்.
கடுமையான தீக்காயங்களுடன் அச் சிறுவன் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளான். கைது செய்யப்பட்ட சிறுவன் விசாணைக்கு உட்படுத்தப் பட்டுள்ளான்.
Title :
சக மாணவனை பெற்றோல் ஊற்றி கொழுத்திய சிறுவன் கைது!
Description : தன் வயதுள்ள ஒரு மாணவனைக் கொழுத்திய குற்றத்திற்காக 14 வயதுச் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். தகராறு காரணமாக Lyon இலுள்ள Fontaines-sur-Saône ...
Rating :
5